பெயர் - ஆங்கிலத்தில் | பெயர் - சமஸ்க்ருதத்தில் |
ஒரு கையைத் தூக்கியபடி ஒருபக்கமாய் சாய்ந்தநிலை | கோணாசனம் |
இரு கைகளையும் தூக்கியபடி பக்கவாட்டில் சாய்ந்தநிலை | கோணாசனம் – 2 |
முதுகெலும்பை வளைத்துத் திரும்பி நிற்கும் நிலை | கடி சக்ராசனம் |
முதுகு வளைத்து முன்புறம் குனிந்து நிற்கும் நிலை | ஹஸ்தபாதாசனம் |
பின்புறம் வளைந்து நிற்கும் நிலை | அர்த்த சக்ராசனம் |
முக்கோண நிலை | திரிகோணாசனம் |
போர்வீரனைப் போன்ற நிலை | வீரபத்ராசனம் |
கால்களை அகட்டி வைத்து முன்புறம் குனியும் நிலை | பர்சரித பதோத்தன ஆசனம் |
மரம் போன்ற நிலை | விருக்ஷ ஆசனம் |
திருப்பி வணங்கும் நிலை | பஸ்சிம் நமஸ்காராசனம் |
கருடனைப் போன்ற நிலை | கருடாசனம் |
நாற்காலி போன்ற நிலை | உத்கடாசனம் |
ஒரு கால் முன்னே நீட்டி வளைந்த நிலை | ஜானு சிரசாசனம் |
இரு கால்களும் முன்னே நீட்டி வளைந்த நிலை | பஸ்சிமோத்தாசனம் |
வளைந்த நிலை | பூர்வோத்தாசனம் |
பக்கவாட்டில் வளைந்த நிலை | வசிஷ்டாசனம் |
முன்புறம் குனிந்த நாயின் நிலை | அதோமுக சவாசனம் |
Dolphin Plank Pose | மகர அதோமுக்த ஸ்வானாசனா |
அரை முதுகு திருப்பி அமர்ந்திருக்கும் நிலை | அர்த்த மத்ஸ்யேந்த்ராசனம் |
வண்ணத்துப்பூச்சி நிலை | பாதகோனாசனம் |
தாமரை நிலை | பத்மாசனம் |
ஒரு காலில் நிற்கும் புறா நிலை | ஏகபாத ரஜகபோதாசனம் |
பூனைஎழும் நிலை | மர்ஜராசனம் |
ஒட்டக நிலை | உஸ்த்ராசனம் |
சிசுவைப் போன்ற நிலை | சிசு ஆசனம் |
திரிகையில் அரைப்பது போன்ற நிலை | சக்கி சலனாசனம் |
வில் போன்ற நிலை | தனுராசனம் |
பாம்பு படம் எடுப்பது போன்ற நிலை | புஜங்காசனம் |
புருஷா மிருகம் போன்ற தோற்ற நிலை | சலப புஜங்காசனம் |
சூப்பர்மேன் போஸ் | விபரீத சலபாசனம் |
வெட்டுக்கிளி நிலை | சலபாசனம் |
படகு போன்ற நிலை | நௌகாசனம் |
பாலம் போன்ற நிலை | சேது பந்தனாசனம் |
மீன் நிலை | மத்ஸ்யாசனம் |
காற்று நிவாரண நிலை | பவனமுக்தாசனம் |
தோள்களால் உடலைத் தாங்கும் நிலை | சர்வாங்காசனம் |
கலப்பை வடிவ நிலை | ஹலாசனம் |
உடலைத் திருப்பிப் படுத்த நிலை | நடராஜாசனம் |
பக்கவாட்டில் படுத்த நிலை | விஷ்ணுஆசனம் |
சடலம் போல் படுக்கும் நிலை | சவாசனம் |