Meditation Benefits
Search results
மனத்தெளிவுக்குத் தியானம் (Meditation for Clarity of Mind in tamil)
நீங்கள் உங்கள் மனதாலேயே முழுவதும் ஆக்கப் பட்டு, ஆனால் எங்கிருந்தோ சந்தேகம் என்னும் மேகம் தோன்றி, அது விலகாமல் இருந்ததை போன்று உணர்ந்திருக்கின்றீர்களா? அத்தகைய சந்தேகங்கள் நீரில் நமது உருவத்தினையும் பிற அனைத்தையும் கலங்கிய பிரதிபலிப்பைக் காட்டும் நீர்க்கும ...தியானம் செய்யுங்கள்! தலைவலியிலிருந்து விடுபடுங்கள்(How to get rid of a headache naturally in tamil)
தலை வலி- இந்த ஒரு சொல், நமக்கு முன்னர் வந்த தலை வலி யினைப் பற்றிய நினைவுகளை மீண்டும் எடுத்து வருகின்றது.லேசாகத் துவங்கும் தலை வலி, மெதுவாக அதிகரித்து,பின்னர் சில சமயங்களில் தாங்க முடியாத அளவுக்கு எடுத்துச் செல்கின்றது. உங்கள் உள்ளங்கைகளுக்கிடையே தலையைப் ...தியானத்தின் பயன்கள் (Benefits of meditation in tamil)
சாந்தம், மன அமைதி, மகிழ்ச்சி, நல்ல உடல்நிலை, அதிக ஆற்றல்,நேர்மறையான உறவுகள் வாழ்வில் நிறைவு இவற்றினைத் தேடுகின்றீர்களா? அழுத்தமும் கவலையுமின்றி வாழ விரும்புகிறீர்களா? தியானத்தின் மூலம் இந்த அத்தனையையும் இவற்றையும் விட அதிகமான பயன்களையும், அடையலாம்.. தியான ...தியானம் உங்கள் அறிவுத் திறனை மேம்படுத்துகின்றது (Meditation increases focus in tamil)
உங்கள் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால்,பல தருணங்களில் யாரேனும் ஒருவர், ஒ நீங்கள் மிகுந்த புத்திசாலி" என்றோ " கெட்டிக்கார சிந்தனை" என்றோ அறிவாளி என்றோ உங்களைப் புகழ்ந்திருப்பார்கள்.இந்தக் கணங்கள் பெருமையையும், பிரமிப்பையும் நம்பிக்கையைய ...
Displaying 5 results