சுதர்சனக் க்ரியாவின் நன்மைகள் : (Sudarshan kriya benefits in tamil)
சுதர்சனக் கிரியா வின் அறிவிக்கப் பட்ட நன்மைகள் :
உடல் நல நன்மைகள்:
- அழுத்தத்தைக் குறைக்கின்றது
- உடல்நலம் மற்றும் நல்ல தன்மையை அதிகரிக்கின்றது
- அதிக ஆற்றல் அளிக்கின்றது
- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றது.
- கொழுப்பு சத்து அளவினைக் குறைக்கின்றது.
மன நல நன்மைகள்
- அதிகப் படைப்பாற்றல்
- அதிக மனத் தெளிவு
- நல்ல உறக்கம்
- மூளைச் செயல்பாடு அதிகரிப்பு
- சவாலான நிகழ்வுகளைச் சமாளிக்கும் திறன்:
தனிப்பட்ட மற்றும் பணியிடத்தில் உறவுகளை அதிக எளிதாக, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் நிறைந்ததாக ஆக்குகின்றது.
- சமூகத்தினைப் பற்றி ஒரு ஆழமான உணர்வு ஏற்படுகின்றது
- சுய, மற்றும் சுற்றியுள்ளனவற்றைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது
- பொறுமை அதிகரிக்கிறது
- நம்பிக்கை மற்றும் சுய மரியாதை அதிகரிக்கிறது
உளவியல் நன்மைகள்:
- சோர்வு மற்றும் பதட்டத்தை நீக்குகின்றது.
- கவலை மற்றும் மன அழுத்தம்( லேசான, மிதமான, மற்றும் கடுமையான ) ஆகியவை நீக்கப் படுகின்றன.
ஆன்மீக நன்மைகள்:
- யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை அதிகப் படுத்துகின்றது.
- ஆழ்ந்த மன அமைதி அனுபவத்தினைத் தருகின்றது.